சர்வதேச விண்வெளி நிலையத்தின் பின்னனியில் உள்ள வியத்தகு ஒத்துழைப்பு - தியான் குவென்
692,986 plays|
Tien Nguyen |
TED-Ed
• September 2015
முழு பாடத்திட்டதினை காண : http://ed.ted.com/lessons/the-incredible-collaboration-behind-the-international-space-station-tien-nguyen
சர்வதேச விண்வெளி நிலையம் தோராயமாக 6 படுக்கை அறை அளவும் 320 கார்களின் கனத்தினையும் கொண்டது. சர்வதேச விண்வெளி நிலையம் மிகப்பெரியது. ஒரு ராக்கெட்டால் அதனை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி இருக்க முடியாது. மாறாக அது சிறு சிறு பகுதியாக கொண்டு சென்ற பாகங்களை ஒன்றிணைத்ததாகும். 28,000 கி.மீ வேகத்தில் 90 நிமிடத்திற்கு ஒரு முறை உலகை வலம் வருகிறது. இதனை தியான் குவென் விளக்கமளிக்கிறார்.
பாடத்திட்டம் - தியான் குவென், வரைகலை - குலொபிஸ்கொ
Want to use TED Talks in your organization?
Start here