ஆஃப்ரிகாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்கள்
1,109,930 plays|
ஸோயாப்பி மும்பா |
TEDGlobal 2017
• August 2017
சப்-சஹார ஆஃப்ரிகாவில், மின்வெட்டுகள், தொழில்நுட்ப குறைபாடு, மந்தமான இணைய வேகம், மற்றும் போதுமான மருத்துவ ஊழியர்களின்மை ஆகியவற்றால் மருத்துவ சேவை அமைப்புகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இச்சிக்கல்களைத் தீர்க்க, TED ஃபெலோ ஸோயாப்பி மும்பா, தங்களது குழுவினரைக் கொண்டு, தொடக்கத்தில் இருந்து ஒரு புதிய அமைப்பை உண்டாக்கிருக்கின்றார் — அவர்களது மின்னணு மருத்துவ பதிவுகளை ஒழுங்குப்படுத்தும் மென்பொருள் முதல், அதை கொண்டிருக்கின்ற உள்கட்டமைப்பு வரை. இந்த சிறிய, நம்பிக்கை மிகுந்த பேச்சில், மும்பாவின் "சகலகலா வல்லவன்" மனநிலை அவர்களை குறைவாக வளங்கள் கொண்ட இடங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த எப்படி ஊக்கப்படுத்தியது என பகிர்கின்றார்.