தற்கொலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பாலம்
6,950,297 plays|
கெவின் ப்ரிக்க்ஸ் |
TED2014
• March 2014
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலம், இங்குதான் சார்ஜன் கேவின் பிரிக்ஸ் அவர்கள் வேலை செய்தார். இவ்விடம் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புகழ் பெற்ற ஓர் இடம். இங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வாழ்வின் விளிம்பில் நிறபவர்களுடன் பேசி அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.