உன்னை நீயாக இருக்க அனுமதிக்கலாமே!
6,980,229 plays|
ஈதன் ஹாவ்க் |
TED2020
• June 2020
தன் வாழ்க்கையை வடிவமைத்த தருணங்கள் மூலம், நடிகர் ஈதன் ஹாவ்க், துணிச்சலான முடிவுகளும், வெளிப்பாடுகளும், எப்படி நம் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது, நம்மை குணப்படுத்துகிறது, ஒருவருடன் ஒருவரை இணைக்கிறது என்று -- நாம் நம் படைப்பாற்றலை உணரும் வகையில் எடுத்துரைக்கிறார். "நீ நடக்காமல், உன் பாதை உருவாகுவதில்லை" என்கிறார் ஈதன்.