தடுப்பூசியை எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும்? - டான் குவார்ட்லர்
1,231,117 plays|
டான் குவார்ட்லர் |
TED-Ed
• June 2020
ஒரு புதிய நோய்க்கிருமி வெளிப்படும் போது, நமது உடலும் சுகாதார அமைப்புகளும் பாதிக்கப்படக்கூடும். இந்த நோய்க்கிருமி ஒரு பெருந்தொற்றுப் பரவலை ஏற்படுத்தும் போது, குறைந்த அளவிலான உயிர் இழப்புகளுடன் பரவலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசியின் அவசரத் தேவை உள்ளது. தடுப்பூசிகள் நமக்கு மிகவும் தேவைப்படும்போது எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும்? தடுப்பூசி வளர்ச்சியின் மூன்று கட்டங்களை டான் குவார்ட்லர் விவரிக்கிறார். [குட் பேட் ஹாபிட்ஸால் இயக்கப்பட்டது, ஜாக் கட்மோர்-ஸ்காட் விவரித்தார், லாண்டன் ட்ரிம்பிள் / பிளேடேட் ஆடியோவின் இசை].